இயக்க நரம்புக்கலம் ஒன்றின் மொத்த கட்டமைப்பு

 


இயக்க நரம்புக்கலம் ஒன்றின் மொத்த கட்டமைப்பு

 

இப்படத்தில் சிலது பிழையாக இருப்பதால் இப்படத்தை பயன்படுத்த வேண்டாம். இயக்க நரம்புக்கலத்தில் வேறு படத்தை பார்த்து விளக்கத்தை பெறுங்கள்.


🧬 ஒரு கலவுடல் ஒன்று 

🧬 பல உட்காவு நரம்புமுளைகள் 

🧬 வெளிக்காவு நரம்புமுளை 


ஒன்று கலவுடல் 

🧬 நட்சத்திர வடிவானது 

🧬 ஒரு பெரிய மையக்கருவையும் 

🧬 முனைப்பான புன்கருவையும் உடையது. 


உட்காவு நரம்புமுளைகள் 

🧬 கலவுடலில் இருந்து பல உட்காவு நரம்புமுளைகள் உதிக்கும் 

🧬 குறுகியவை 

🧬 கிளைத்தவை 

🧬 கலவுடலில் இருந்து படிப்படியாக ஒடுங்கிக் செல்லும் 


வெளிக்காவு நரம்புமுளை 

🧬 கூம்புருவான கட்டமைப்பான வெளிக்காவு மேட்டிலிருந்து உதிக்கும் 

🧬 நீண்டது 

🧬 உருளை வடிவானது 

🧬 ஒரு சீரான விட்ட முடையது 

🧬 சில இடங்களில் இடைவெளி விட்டு அமையும் மயலின் உறையால் சூழப்பட்டது 

🧬 மயலின் உறையற்ற பகுதி இரண்வியரின் கணு ஆகும் 

🧬 இரண்டு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதி கணுவிடை ஆகும் 

🧬 மயலின் உறை நரம்பு நாருறையால் எல்லைப்படுத்தப்பட்டது

🧬 மயலின் உறை சுவானின் கலத்தினால் ஆனது 

🧬 வெளிக்காவு நரம்புமுளையின் முடிவிடத்தில் மயலின் உறையற்றது 

🧬 இறுதி முளை கிளைகொண்டு சற்றுமுளைகளை ஆக்கும் 

🧬 ஒவ்வொரு கிளையிலம் முனை வீங்கி முனைவுக்குமிழை ஆக்கும்


Biology short Notes



                Click & join
 
























உங்களது நண்பர்களுடன், ஏனைய குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.








Previous Post Next Post