〰மேற்பொருந்துகை 〰
⭕️மேற்பொருந்துகை தத்துவம் :
அலைகள் மேற்பொருந்துகை அடையும் போது பெறப்படும் விளையுள் அலையின் வீச்சமானது ஒவ்வோர் அலையினதும் வீச்சங்களின் "காவிக்கூட்டலினால்" பெறப்படும்...
இத்த்துவத்தின் மூலம் பின்வரும் நடத்தைகள் விளக்கப்படலாம்
1) தலையீடு
👉 குறுக்கலைகளில்,
1⃣ :ஆக்கும் தலையீடு
➿ தாழி + தாழி ⤴️
➿ முடி + முடி
2⃣ :அழிக்கும் தலையீடு
〰 தாழி + முடி
👉நெட்டாங்கு அலைகளில்
1⃣:ஆக்கும் தலையீடு
▫️ நெருக்கல் + நெருக்கல்
▫️ ஐதாக்கல் + ஐதாக்கல்
2⃣ :அழிக்கும் தலையீடு
நெருக்கல் + ஐதாக்கல்
ஒலி அலைகளில்,
ஆக்கும் தலையீடு ஏற்படும் புள்ளிகளில் - உரப்பு⬆️
அழிக்கும் தலையீடு ஏற்படும் புள்ளிகளில் - ஈர்ப்பு ⬇️
இது சம்பந்தமாக கடந்த கால வினாக்களை அவதானித்தால்,
👀 1995/35 ம் வினா
இவ்வினாவில் வெவ்வேறான இரு அலை வடிவங்கள் மேற்பொருந்துகை குறித்து வினவப்பட்டுள்ளது..
🛑 மேற்பொருந்துகை *அடையும் போது* நேரத்துடன்(t), குறித்த ஒரு துணிக்கைக்கு இடப்பெயர்ச்சி ( S) மாறும் graph கேட்கப்படலாம்....... 🤷♀
👀 1999/24
👀 2005/14
ஏனைய physics sort Notes 👇👇