டிசம்பர் மாதத்தில் நடந்த பொது அறிவு விடயங்கள்
இலங்கை | 2025.12.02
01. இலங்கைக்கு மருத்துவ குழுவுடன் வந்திறங்கிய இந்திய விமானத்தின் பெயர் யாது?
C – 130J
02. 2025 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகளவு நீர் பெருக்கெடுத்து அழிவுகளை ஏற்படுத்திய ஆறுகள் எவை?
மகாவலி கங்கை
தெதுறு ஓயா
மகா ஓயா
கலா ஓயா
மாணிக்க கங்கை
மல்வத்து ஓயா
களனி கங்கை
03. அனர்த்த உதவிக்காக நிவாரணப் பொருட்களுடன் இலங்கை திருகோணமலைக்கு வந்த இந்திய போர்க் கப்பலின் பெயர் யாது?
INS சுகன்யா
04. இலங்கையில் வெள்ளப்பெருக்கு நெருக்கடி ஏற்பட்ட போது 200,000 டொலர் நிதியுதவி வழங்கி உதவி செய்த மாலைதீவு குழுவின் பெயர் யாது?
“சன் சியாம் குழுமம்”
05. திருகோணமலைக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கு பயன்படும் ஹெலிகாப்டர் பெயர் யாது?
BELL – 412
06. இலங்கையில் 2025ம் ஆண்டில் அதிக வருவாயினைப் பெற்ற அரச துறை யாது?
சுங்கத்துறை
07. இலங்கை மாவிலாறு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு பயன்படுத்தப்பட்ட விமானங்களின் பெயர்கள் யாவை?
BELL – 412
JET RANGER(206)
KA 36OER
MI – 17
08. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு வந்த பாகிஸ்தானிய விமானத்தின் பெயர் யாது?
HARBIN Z – 9
09. அனர்த்தத்தின் போது விபத்துக்குள்ளான இலங்கை விமானத்தின் பெயர் யாது?
BELL – 212
10. இலங்கையினை தாக்கிய சூறாவளியின் பெயர் யாது?
டித்வா
11. இலங்கையில் இயற்கை அழிவு சேதத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட அமைப்பு யாது?
Rebuilding Sri Lanka
12. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அறிய அறிமுகம் செய்யப்பட்ட WhatsApp இலக்கங்கள் யாவை?
0706116000
0707898889
13. BELL – 212 எனும் விமானம் விபத்துக்குள்ளான இடம் எது?
வென்னப்புவ
---📚📚📚📚📚---
Educational websites
Social Medias
https://www.edukinniya.lk/2023/08/social-medias.html
Facebook page
https://www.facebook.com/Edukinniya
Telegram Groups
https://www.edukinniya.lk/2023/08/telegram-groups.html
WhatsApp Groups
https://www.edukinniya.lk/2023/08/whatsapp-groups.html
Twitter (X)
https://twitter.com/Edukinniya
YouTube
https://youtube.com/c/Edukinniya
Viber
https://Instagram.com/edukinniya
Threads
https://www.threads.net/edukinniya
------------------------------------
📑GCE A/L 06 Years Past Papers (Tamil Medium)
🌐 https://www.edukinniya.lk/2022/04/al-past-papers-in-tamil-medium.html
📚GCE A/L Teachers' Guides (Tamil, English & Sinhala Mediums)
🌐 https://www.edukinniya.lk/2022/08/gce-al-teachers-guides.html
📒Resources Books & Practical Books
(Tamil , English & Sinhala mediums)
https://www.edukinniya.lk/2022/10/resource-books-practical-book.html
🆓Grade-1,2,3,4,5,6,7,8,9,10,11,O/L,A/L Online Exams
🌐 https://www.edukinniya.lk/search/label/Grade%201-A%2FL%20Online%20Exams
🕋ISLAM WITH YOU🕋
🌐 https://www.edukinniya.lk/search/label/Islamic%20Questions
If you find it useful, then join them and share it with your friends and other groups.
----------------------------





