Tamil
➖➖➖➖
1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு :
● 20-04-571 திங்கட்கிழமை, ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 09
2. பிறந்த இடம் :
● மக்கா
3. பெற்றோர் :
● தந்தை - அப்துல்லாஹ்
● தாய் - ஆமீனா
4. பாட்டானார் :
● அப்துல் முத்தலீப்
5. தந்தை மரணம் :
● நபி (ஸல்) அவர்கள் கருவில் இருக்கும் போது
6. தாயார் மரணம் :
● நபி (ஸல்) அவர்களின் ஆறு வயதில்
7. பாட்டனார் மரணம் :
● நபி (ஸல்) அவர்களின் எட்டு வயதில்.
8. வளர்ப்பு :
● பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப்.
9. செவிலித் தாய்மார்கள் :
1. ஹழ்ரத் துவைஃபா (ரலி) – இவர் அபூலஹப் என்பவரின் அடிமைப் பெண்
2. ஹழ்ரத் ஹலிமா (ரலி) – இவர் பனூஸஃத் கோத்திரத்தைச் சேர்ந்தவர்
10. பட்டப் பெயர்கள் :
● அல்-அமீன் ( நம்பிக்கைக்குரியவர் )
● அஸ்-ஸாதிக் (உண்மையாளர்)
11. முதல் வணிகம் :
● கதீஜா (ரலி) அவர்களின் வணிகப் பொருட்களுடன் ஷாம் (சிரியா) தேசத்திற்கு சென்றார்கள்.
12. முதல் திருமணம் :
● அன்னை கதீஜா (ரலி) அவர்களுடன்.
13. மஹர் தொகை :
● 500 திர்ஹம்கள்.
14. திருமணத்தை நடத்தி வைத்தவர் :
● அபூதாலிப்
15. நபி (ஸல்) அவர்களின் மனைவியர் :
1. அன்னை கதீஜா (ரலி)
2. அன்னை ஸவ்தா (ரலி)
3. அன்னை ஆயிஷா (ரலி)
4. அன்னை ஹஃப்ஸா (ரலி)
5. அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரலி)
6. அன்னை உம்மு ஸல்மா (ரலி)
7. அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி)
8. அன்னை ஜுவைரிய்யா (ரலி)
9. அன்னை உம்மு ஹபீபா (ரலி)
10. அன்னை ஸஃபிய்யா (ரலி)
11. அன்னை மைமூனா (ரலி)
16. ஆண் மக்கள் :
1. காஸிம் (ரலி)
2. அப்துல்லாஹ் (ரலி)
3. இப்ராஹீம் (ரலி)
{ இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகி விட்டார்கள்.}
17. பெண் மக்கள் :
1. அன்னை ஸைனப் (ரலி)
2. அன்னை ருகைய்யா (ரலி)
3. அன்னை உம்மு குல்ஸூம் (ரலி)
4.அன்னை பாத்திமா (ரலி)
18. பேரர்கள் :
1. ஹஸன் (ரலி)
2. ஹுஸைன் (ரலி)
3. முஹஸ்ஸன் (ரலி)
4. ருகையா (ரலி)
5. உம்மு குல்தூம் (ரலி)
6. ஸைனப் (ரலி)
7. உமாமா (ரலி)
8. அப்துல்லாஹ் (ரலி)
9. ஸைத் (ரலி)
19. ஊழியர்கள் :
1. பிலால் (ரலி)
2. அனஸ் பின் மாலிக் (ரலி)
3. உம்மு அய்மன் (ரலி)
4. மரியத்துல் - கிப்தியா(ரலி)
20. வளர்ப்பு மகன் :
● ஸைத் பின் ஹாரிஸா (ரலி)
21. பெருமானார் (ஸல்) அவர்களின் தகப்பனார் உடன் பிறந்தோர் :
● மொத்தம் 12 பேர்.
● இஸ்லாத்தை ஏற்றவர்கள்
1. ஹழ்ரத் ஹம்ஸா (ரலி)
2. ஹழ்ரத் அப்பாஸ் (ரலி)
22. பெருமானார் (ஸல்) அவர்களின் தாய் உடன் பிறந்தோர் :
● மொத்தம் 6 பேர்.
● அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள்.
1. ஹழ்ரத் அம்மாரா (ரலி)
2. ஹழ்ரத் ஆத்திகா (ரலி)
3. ஹழ்ரத் ஸஃபிய்யா (ரலி)
23. நபிப் பட்டம் கிடைத்தது :
● 40 ஆம் வயதில் (கி.பி. 610)
24. நபிப் பட்டம் கிடைத்த இடம் :
● ஹிரா குகை
25. முதல் வஹீ :
● " இக்ரஃ பிஸ்மி "
என்ற வசனம். ( ஸூரத்துல் அலக் (96:1-5) வசனங்கள்)
26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் :
● பெண்களில் - ஹழ்ரத் அன்னை கதீஜா (ரலி)
● சிறுவர்களில் - ஹழ்ரத் அலி (ரலி)
● ஆண்களில் - ஹழ்ரத் அபூபக்கர் (ரலி)
● அடிமைகளில் - ஹழ்ரத் ஸைத் பின் ஹாரிஸா (ரலி)
27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் :
● அபிசினியா
● நபித்துவம் கிடைத்த 5 – ஆம் ஆண்டில்
● மன்னர் நஜ்ஜாஷி ஆட்சியில்.
28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் :
● 15 பேர்
அவர்களில்
11 ஆண்கள்
4 பெண்கள்
● நபி (ஸல்) அவர்களின் மகள் ருகையா (ரலி)
● மருமகன் ஹழ்ரத் உஸ்மான் (ரலி)
29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் :
● நபித்துவத்தின் 10 - ஆம் ஆண்டு
● துணையாகச் சென்றவர் ஸைத் இப்னு ஹாரிஸா
30. மக்காவில் தீன் அழைப்புப் பணி :
● 13 ஆண்டுகள்
31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் :
● நபித்துவத்தின் 14 – ஆம் ஆண்டு
32. உடன் சென்றவர் :
● ஹழ்ரத் அபூபக்கர் (ரலி)
33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை :
● தவ்ர் குகை
34. மதீனா சேர்ந்த நாள் :
● ரபீஉல் அவ்வல் மாதம் 8-ம் நாள் (கி.பி. 622)
35. பத்ரு யுத்தம் :
● ஹிஜ்ரி 2
● ரமழான் 17
36. தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது :
● ஹிஜ்ரி - 2 இல்
37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது :
● ஹிஜ்ரி - 2 இல்
38. உஹது யுத்தம் :
● ஹிஜ்ரி - 3 இல்
39. அகழ் யுத்தம்/ ஹந்தக் யுத்தம்/ அல் அஹ்சாப் :
● ஹிஜ்ரி - 5 இல்
40. ஹுதைபிய்யா உடன்படிக்கை :
● ஹிஜ்ரி - 6 இல்
41. மது ஹராமாக்கப்பட்டது :
● ஹிஜ்ரி - 4 இல்
42. நபி (ஸல்) அவர்களின் புனித பல் ஷஹிதான யுத்தம் :
உஹது யுத்தம்.
43. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய போர்கள் சில :
● பத்ர் போர் (ஹிஜ்ரி 2)
● உஹத் போர் (ஹிஜ்ரி 3)
● ஹந்தக் போர் (ஹிஜ்ரி 5)
● கைபர் போர் (ஹிஜ்ரி 7)
● மக்கா வெற்றி (ஹிஜ்ரி 8)
● ஹுனைன் போர் (ஹிஜ்ரி 8)
● தபூக் போர் (ஹிஜ்ரி 9)
44. மக்கா மீது படையெடுப்பு :
● ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 18
45. மிஃராஜ் :
● நபித்துவ 12 – ஆம் ஆண்டு, ரஜப் மாதம், பிறை 27, திங்கட்கிழமை
46. தொழுகை கடமையாக்கப்பட்டது :
● மிஃராஜின் போது
47. ஹஜ் கடமை :
ஹிஜ்ரி - 9 இல்
48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது :
● ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம்
49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும், தாடியிலும் இருந்த மொத்த நரை முடிகள் :
● 17 நரை முடிகள்
50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் நடைபெற்ற இடம் :
● ஹஜ்ஜத்துல் விதாவில்.
51. இறுதி வஹி / குர்ஆனின் இறுதி அத்தியாயம்
● 110 – ஆம் அத்தியாயம், சூரத்துன் நஸ்ர்
52. நபி (ஸல்) அவர்கள் உலகைப் பிரிந்த நாள் :
● ஹிஜ்ரி 10 , ரபீஉல் அவ்வல் பிறை 12 , திங்கட்கிழமை.
53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்ட கிணறு :
அரீஸ் கிணறு
54. நீராட்டியவர்கள் :
● ஹழ்ரத் அலீ (ரலி)
● ஹழ்ரத் அப்பாஸ் (ரலி)
● ஹழ்ரத் பழ்ல் (ரலி)
● ஹழ்ரத் குஸீ (ரலி)
● ஹழ்ரத் உஸாமா (ரலி)
● ஹழ்ரத் ஷக்ரான் (ரலி)
● உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரலி)
55. ஜனாஸா தொழுகை :
● 72 முறை நடந்தது
56. கப்ரில் இறக்கியவர்கள் :
● ஹழ்ரத் அலீ (ரலி)
● ஹழ்ரத் அப்பாஸ் (ரலி)
● ஹழ்ரத் பழ்ல் (ரலி)
● ஹழ்ரத் குஸீ (ரலி)
57. நபி (ஸல்..) அவர்களை இறுதியாகக்
கண்டவர்கள் :
● ஹழ்ரத் பழ்ல் (ரலி)
● ஹழ்ரத் குஸீ (ரலி)
58. வாழ்ந்த நாட்கள் :
● சந்திரக் கணக்குப்படி :- 63 வருடங்கள், 3 நாட்கள், 6 மணி நேரம்.
● சூரியக் கணக்குப்படி :- 61 வருடங்கள், 49 நாட்கள், 6 மணி நேரம்.
59. உலகில் விட்டுச் சென்ற பொருட்கள் :
○ ஒரு சீப்பு
○ சுர்மா கூடு
○ 2 தொழுகை பாய்கள்
○ ஒரு திரிகை
○ ஜோடி காலணி
○ போர்வை
○ ஊன்றுகோல்
○ கேத்தல்
○ கீழ் ஆடை
குர்ஆனில் சில தொகுப்புகள்
○ மிஸ்வாக் (பல் துலக்கி)
○ ஜிப்பா
○ மூன்று பாய்கள்
○ இரண்டு சுர்மா கோல்
60. அண்ணலாரைப் போன்று தோற்றம்
அளித்த சஹாபி :
ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி)
61. அண்ணலாருக்குப் பின் ஆண்ட
கலீஃபாக்கள் :
1. ஹழ்ரத் அபூபக்கர் (ரலி)
2. ஹழ்ரத் உமர் (ரலி)
3. ஹழ்ரத் உஸ்மான் (ரலி)
4. ஹழ்ரத் அலி (ரலி)
62. அதிக அளவில் ஹதீஸ்களை
அறிவித்தவர்கள் :
● ஆண் சஹாபி -
ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி)
● பெண் சஹாபி -
ஹழ்ரத் ஆயிஷா (ரலி)
63. அன்னை பாத்திமா (ரலி) மரணம் :
பெருமானார் (ஸல்) மறைந்து ஆறு மாதத்தில். ( ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு ஜமாதுல் அவ்வல் மாதம்)
English
➖➖➖➖
1. Birth of the Prophet (ﷺ):
April 20, 571 CE, Monday, 9th of Rabi' al-Awwal
2. Birthplace:
Makkah
3. Parents:
Father: Abdullah
Mother: Amina
4. Grandfather:
Abdul Muttalib
5. Father’s death:
While the Prophet (ﷺ) was still in the womb
6. Mother’s death:
When the Prophet (ﷺ) was six years old
7. Grandfather’s death:
When the Prophet (ﷺ) was eight years old
8. Guardian after grandfather:
Uncle Abu Talib
9. Foster Mothers:
1. Hazrat Thuwaybah (RA) – A servant of Abu Lahab
2. Hazrat Halimah (RA) – From the tribe of Banu Sa'd
10. Titles:
Al-Ameen (The Trustworthy)
As-Sadiq (The Truthful)
11. First Business Journey:
Went to Syria with Khadijah’s (RA) trade caravan
12. First Marriage:
To Hazrat Khadijah (RA)
13. Dowry (Mahr):
500 Dirhams
14. Marriage conducted by:
Abu Talib
15. Wives of the Prophet (ﷺ):
1. Khadijah (RA)
2. Sawda (RA)
3. Aisha (RA)
4. Hafsa (RA)
5. Zaynab bint Khuzayma (RA)
6. Umm Salama (RA)
7. Zaynab bint Jahsh (RA)
8. Juwayriya (RA)
9. Umm Habiba (RA)
10. Safiyya (RA)
11. Maymunah (RA)
16. Sons:
1. Qasim (RA)
2. Abdullah (RA)
3. Ibrahim (RA)
(All passed away in childhood)
17. Daughters:
1. Zaynab (RA)
2. Ruqayyah (RA)
3. Umm Kulthum (RA)
4. Fatimah (RA)
18. Grandchildren:
1. Hasan (RA)
2. Husayn (RA)
3. Muhsin (RA)
4. Ruqayyah (RA)
5. Umm Kulthum (RA)
6. Zaynab (RA)
7. Umamah (RA)
8. Abdullah (RA)
9. Zayd (RA)
19. Servants:
1. Bilal (RA)
2. Anas bin Malik (RA)
3. Umm Ayman (RA)
4. Maria al-Qibtiyya (RA)
20. Adopted Son:
Zayd bin Harithah (RA)
21. Paternal Uncles:
12 in total
Embraced Islam:
1. Hamzah (RA)
2. Abbas (RA)
22. Maternal Relatives:
6 in total
Embraced Islam:
1. Ammarah (RA)
2. Atikah (RA)
3. Safiyyah (RA)
23. Prophethood Received:
At age 40 (610 CE)
24. Place of First Revelation:
Cave of Hira
25. First Revelation:
"Iqra’ Bismi" – Verses from Surah Al-Alaq (96:1–5)
26. First Believers:
Among women: Khadijah (RA)
Among children: Ali (RA)
Among men: Abu Bakr (RA)
Among slaves: Zayd bin Harithah (RA)
27. First Hijrah (Migration of Muslims):
To Abyssinia (Ethiopia), in the 5th year of Prophethood
Under the rule of King Negus (Najashi)
28. First Migrants:
15 in total
11 men
4 women
Included Ruqayyah (RA) and her husband Uthman (RA)
29. Invitation to Islam in Ta’if:
In the 10th year of Prophethood
Companion: Zayd bin Harithah (RA)
30. Islamic Mission in Makkah:
13 years
31. Migration to Madinah:
In the 14th year of Prophethood
32. Companion during Hijrah:
Abu Bakr (RA)
33. Cave of Hiding During Hijrah:
Cave of Thawr
34. Arrival in Madinah:
8th of Rabi' al-Awwal (622 CE)
35. Battle of Badr:
2 AH
17th Ramadan
36. Call to Prayer (Adhan) Introduced:
2 AH
37. Change of Qiblah (Direction of Prayer to Ka'bah):
2 AH
38. Battle of Uhud:
3 AH
39. Battle of the Trench (Ahzab):
5 AH
40. Treaty of Hudaybiyyah:
6 AH
41. Prohibition of Alcohol:
4 AH
42. Prophet’s Tooth Martyred:
In the Battle of Uhud
43. Major Battles During the Prophet’s Time:
Badr (2 AH)
Uhud (3 AH)
Trench (Ahzab – 5 AH)
Khaybar (7 AH)
Conquest of Makkah (8 AH)
Hunayn (8 AH)
Tabuk (9 AH)
44. Conquest of Makkah:
18th Ramadan, 8 AH
45. Mi'raj (Ascension):
27th Rajab, 12th year of Prophethood, Monday
46. Salah (Prayer) Made Obligatory:
During Mi’raj
47. Hajj Made Obligatory:
9 AH
48. Prophet’s Only Hajj:
10 AH, Month of Dhul-Hijjah
49. Number of White/Grey Hairs on His Head and Beard:
17
50. Farewell Sermon Location:
During Hajj al-Wida
51. Last Revelation/Surah:
Surah An-Nasr (Chapter 110)
52. Death of the Prophet (ﷺ):
12th Rabi' al-Awwal, 10 AH, Monday
53. Well Used for Washing His Body:
Well of Aris
54. Those Who Washed the Body:
Ali (RA)
Abbas (RA)
Fadl (RA)
Quthm (RA)
Usama bin Zayd (RA)
Shuqran (RA)
Aws ibn Khawli (RA)
55. Funeral Prayers:
Performed 72 times
56. Those Who Lowered the Body into the Grave:
Ali (RA)
Abbas (RA)
Fadl (RA)
Quthm (RA)
57. Last People to See the Prophet (ﷺ):
Fadl (RA)
Quthm (RA)
58. Duration of Life:
Lunar Calendar: 63 years, 3 days, 6 hours
Solar Calendar: 61 years, 49 days, 6 hours
59. Belongings Left Behind:
Comb
Kohl container
2 prayer mats
Oil lamp
Pair of sandals
Cloak
Walking stick
Kettle
Lower garment
Additional items mentioned in collections:
Miswak (tooth stick)
Cloak (Jibbah)
Three mats
Two kohl applicators
60. Companion Who Most Resembled the Prophet (ﷺ):
Mus’ab ibn Umair (RA)
61. Successors (Caliphs) After the Prophet (ﷺ):
1. Abu Bakr (RA)
2. Umar (RA)
3. Uthman (RA)
4. Ali (RA)
62. Most Narrated Hadiths:
Male: Abu Hurairah (RA)
Female: Aisha (RA)
63. Death of Fatimah (RA):
Six months after the Prophet’s death
In Jamad al-Awwal, 11 AH
Sinhala
➖➖➖➖
1. නබි (සල්) තුමාණන්ගේ උපත :
● සඳුදා, 20-04-571, රබී-උල්-අව්වල් මාසයේ 9 වන දිනය
2. උපන් ස්ථානය :
● මක්කම
3. දෙමාපියන් :
● පියා - අබ්දුල්ලා
● මව - ආමිනා
4. සීයා :
● අබ්දුල් මුත්තලිබ්
5. පියාගේ මරණය :
● නබි (සල්) තුමා කුසේ සිටියදී
6. මවගේ මරණය :
● නබි (සල්) තුමාණන්ට වයස අවුරුදු හය වන විට
7. සීයාගේ මරණය :
● නබි (සල්) තුමාණන්ට වයස අවුරුදු අටක් වූ විට.
8. හැදී වැඩීම :
● ඔහුගේ සීයාගෙන් පසු ඔහුගේ වැඩිමහල් පියා අබු තාලිබ් විය.
9. කිරි දෙන මව්වරුන් :
1. හස්රත් දුවයිෆා (රලි) - ඇය අබු ලහබ්ගේ වහලියයි
2. හස්රත් හලීමා (රලි) - ඇය බානු සාද් ගෝත්රයට අයත් වූවාය
10. ගරු නාම (පට්ටම් නාම):
● අල්-අමීන් (විශ්වාසවන්තයා)
● අස්-සාදික් (සත්යවාදී)
11. පළමු වෙළඳාම:
● කදීජා (රලි) ඇගේ වෙළඳ භාණ්ඩ සමඟ ෂාම් (සිරියාව) වෙත ගියාය.
12. පළමු විවාහය:
● ඇගේ මව කදීජා (රලි) සමඟ.
13. මහර් මුදල:
● ඩිරාම් 500.
14. විවාහ මංගල නිලධාරියා:
● අබු තාලිබ්
15. නබි (සල්) තුමාගේ භාර්යාවන්:
1. මව කදීජා (රලි)
2. මව සව්දා (රලි)
3. මව අයිෂා (රලි)
4. මව හෆ්සා (රලි)
5. මව සය්නබ් බින්ත් කුජාමා (රලි)
6. මව උම්මු සල්මා (රලි)
7. මව සය්නබ් බින්ත් ජහ්ස් (රලි)
8. මව ජුවයිරියා (රලි)
9. මව උම්මු හබීබා (රලි)
10. මව සෆියා (රලි)
11. මව මයිමුනා (රලි)
16. පිරිමි දරුවන්:
1. කාසිම් (රලි)
2. අබ්දුල්ලා (රලි)
3. ඉබ්රාහිම් (රලි)
{ඔවුන් ළදරු වියේදී මිය ගියහ.}
17. දියණියන්:
1. මව සයිනබ් (රලි)
2. මව රුකියා (රලි)
3. මව උම්මු කුල්තුම් (රලි)
4. මව ෆාතිමා (රලි)
18. මුණුබුරන්:
1. හසන් (රලි)
2. හුසේන් (රලි)
3. මුහස්සාන් (රලි)
4. රුකයියා (රලි)
5. උම් කුල්තුම් (රලි)
6. සයිනාබ් (RA)
7. උමාමා (රලි)
8. අබ්දුල්ලා (රලි)
9. සයිත්(රලි)
19. සේවකයෝ:
1. බිලාල් (රලි)
2. අනස් බින් මලික් (රලි)
3. උම් අයිමන් (රලි)
4. මරියතුල් - කිබ්තියා(රලි)
20. කැපකරු පුතා:
●සය්ද් බින් හාරිසා (රලි )
21. මුහම්මද් (සල්) තුමාණන්ගේ සහෝදර සහෝදරියන් :
● මුළු 12.
● ඉස්ලාමය වැළඳගත් අය
1. හස්රත් හම්සා (රලි)
2. හස්රත් අබ්බාස් (රලි)
22. මුහම්මද් (සල්) තුමාණන්ගේ සහෝදර සහෝදරියන් :
● මුළු 6.
● ඉස්ලාමය වැළඳගත් අය.
1. හස්රත් අම්මාරා (රලි)
2. හස්රත් අතිකා (රලි)
3. හස්රත් සෆියා (රලි)
23. නබි පදවිය ලැබූ අය :
● වයස අවුරුදු 40 දී (ක්රි.ව. 610)
24. නබි පදවිය ලැබූ ස්ථානය :
● හිරා ගුහාව
25. පළමු හෙළිදරව්ව :
● "ඉක්රා' බිස්මි" පදවිය
. (සූරා අල්-අලක් (96:1-5) පද)
26. පළමු ඇදහිලිවන්තයන්:
● කාන්තාවන් අතර - හස්රත් කදීජා (රලි)
● පිරිමි ළමයින් අතර - හස්රත් අලි (රලි)
● පිරිමින් අතර - හස්රත් අබු බකර් (රලි)
● වහලුන් අතර - හස්රත් සයිද් බින් හරිතා (රලි)
27. මුස්ලිම්වරුන්ගේ පළමු සංක්රමණය:
● අබිසීනියාව
● නබිත්වයේ 5 වන වර්ෂයේදී
● නෙගස් රජුගේ පාලන සමයේදී.
28. පළමු සංක්රමණිකයින්:
● පුද්ගලයින් 15 දෙනෙක්
පිරිමින් 11 දෙනෙක්
කාන්තාවන් 4 දෙනෙක්
● නබි (සල්) තුමාණන්ගේ දියණිය වන රුකයියා (රලි)
හස්රත් උස්මාන් (රලි)
29. තායිෆ්හි තව්හීද්:
● නබිත්වයේ 10 වන වසර
සයිද් ඉබ්න් හරිතා, සහකරු
30. මක්කමට මෙහෙවර:
● අවුරුදු 13 යි
30. මක්කමට මෙහෙවර:
● අවුරුදු 13
31. මදීනාවට සංක්රමණය:
● නබිත්වයේ 14 වන වසර
32. සහචරයා:
● හස්රත් අබු බකර් (රලි)
33. හිජ්රා ගුහාව:
● තව්ර් ගුහාව
34. මදීනාවට ඇතුළු වූ දිනය:
● 8 වන රබී-උල්-අව්වාල් (ක්රි.ව. 622)
35. බද්ර් සටන:
● හිජ්රි 2
● රාමසාන් 17
36. යාඥා ක්රමය හඳුන්වාදීම:
● හිජ්රි 2
37. නබි (සල්) තුමාණන්ගේ කාලයේ කාබාව කිබ්ලාව බවට පත් කරන ලදී:
● හිජ්රි 2
38. උහුද් සටන:
● හිජ්රි 3
39. අගල් සටන/ හන්දක් යුද්ධය/ අල්-අහ්සාබ් :
● හිජ්රි - 5
40. හුදෙයිබියා ගිවිසුම:
● හිජ්රි - 6
41. මත්පැන් හරාම් කරන ලදී :
● හිජ්රි - 4 හි
42. නබි (සල්) තුමාණන්ගේ ශුද්ධ සටන :
උහුද් සටන.
43. නබි (සල්) තුමාණන්ගේ කාලයේ සිදු වූ ප්රධාන සටන් කිහිපයක් නම්:
● බද්ර් සටන (හිජ්රි 2)
● උහුද් සටන (හිජ්රි 3)
● හන්දක් සටන (හිජ්රි 5)
● කයිබාර් සටන (හිජ්රි 7)
● මක්කම යටත් කර ගැනීම (හිජ්රි 8)
● හුනයින් සටන (හිජ්රි 8)
● තබුක් සටන (හිජ්රි 9)
44. මක්කම ආක්රමණය:
● රාමසාන් 18 වන දින අඩ සඳ, හිජ්රි 8
45. උත්ථානය:
● රජබ් 27 වන දින අඩ සඳ, හිජ්රි 12 සඳුදා
46. යාඥාව අනිවාර්ය කරන ලදී:
ඉස්සෝහන අතරතුර
47. හජ් අනිවාර්ය කරන ලදී:
හිජ්රි 9 දී
48. නබි (සල්) තුමාණන් ඉටු කළ හජ්:
සුල්හිජ්ජා, හිජ්රි 10 වන මාසය
49. නබි (සල්) තුමාණන්ගේ හිසෙහි සහ රැවුලෙහි ඇති අළු හිසකෙස් ගණන:
● අළු හිසකෙස් 17
50. නබි (සල්) තුමාණන් සිය අවසාන දේශනය පැවැත්වූ ස්ථානය:
● හජ් අල්-විදා.
51. අවසාන එළිදරව්ව / කුර්ආනයේ අවසාන පරිච්ඡේදය
● 110 වන පරිච්ඡේදය - සූරා අන්-නස්ර්
52. නබි (සල්) තුමාණන් මියගිය දිනය:
● සඳුදා, රබියුල් අව්වල් 10 ඒඑච්.
53. නබි (සල්) තුමාණන්ගේ ශුද්ධ වූ දේහය සේදීම සඳහා ජලය ලබාගත් ළිඳ:
ඇරීස් ළිඳ
54. ඔහුව ස්නානය කළ අය:
● හස්රත් අලි (රලි)
● හස්රත් අබ්බාස් (රලි)
● හස්රත් ෆස්ල් (රලි)
● හස්රත් කුසි (රලි)
● හස්රත් උසාමා (රලි)
● හස්රත් ශක්රාන් (රලි)
● උස් ඉබ්නු කෞල් අන්සාරි (ර.අ)
55. අවමංගල්ය යාච්ඤාව:
● 72 වතාවක් ඉටු කරන ලදී
56. ඔහුව සොහොනට පහත් කළ අය:
● හස්රත් අලි (රලි)
● හස්රත් අබ්බාස් (රලි)
● හස්රත් ෆස්ල් (රලි)
57. නබි (සල්) තුමාණන් අවසන් වරට දුටු අය:
● හස්රත් ෆස්ල් (රලි)
● හස්රත් කුසි (රලි)
58. ජීවත් වූ දින:
● චන්ද්ර: - අවුරුදු 63, දින 3, පැය 6.
● සූර්ය: - අවුරුදු 61, දින 49, පැය 6.
59. ලෝකයේ ඉතිරි වූ දේවල්:
○ පනාවක්
○ සුර්මා පෙට්ටියක්
○ යාඥා පැදුරු 2ක්
○ කැරකෙන රෝදයක්
○ සපත්තු යුගලයක්
○ බ්ලැන්කට්ටුවක්
○ කිහිලිකරුවක්
○ කේතලයක්
○ යට ඇඳුමක්
කුර්ආනයේ සමහර එකතු කිරීම්
○ මිස්වාක් (දත් බුරුසුවක්)
○ ජිබ්බා
○ පැදුරු තුනක්
○ සුර්මා කූරු දෙකක්
60. මුහම්මද් නබිතුමාට සමාන සහකාරිය
හස්රත් මුස්අබ් ඉබ්න් උමයිර් (රලි)
61. පහත දැක්වෙන්නේ
ශුද්ධ වූ නබිතුමාණන්ගෙන් පසු කලීෆාවරුන් ය:
1. හස්රත් අබු බකර් (රලි)
2. හස්රත් උමර් (රලි)
3. හස්රත් උස්මාන් (රලි)
4. හස්රත් අලි (රලි)
62. වැඩිම හදීස් කථිකයන්:
● පිරිමි සහකරු -
හස්රත් අබු හුරයිරා (රලි)
● කාන්තා සහකාරිය -
හස්රත් අයිෂා (රලි)
63. මව ෆාතිමා (රලි) ගේ මරණය :
ශුද්ධ වූ නබි (සල්) තුමාණන්ගේ මරණයෙන් මාස හයකට පසු. (ජමාතුල් අව්වාල්, 11 හිජ්රි)