2022 A/L & Grade 5 exams postponed

 


2022 A/L & Grade 5 exams postponed




இவ்வாண்டு(2022)க்கான க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் சற்றுமுன் கல்வி அமைச்சு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


அத்துடன், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17ஆம் திகதி வரையும் நடைபெறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



அதன்படி,

G.c.e A/L - 2023.01.23

Scholarship - 2022.12.18

எனும் திகதிகளில் நடாத்த திட்டமிட்டுள்ளது


இதற்கு முன் 2022.12.05 உயர்தரப் பரீட்சை நடாத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.


Educational news



O/L, A/L பரீட்சைக்கு உள்ள நாட்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள

www.Edukinniya.lk


எவ்வாறு நேரத்தை தினமும் அறிந்து கொள்வது?

https://youtu.be/oBl_tPD_HPU


Previous Post Next Post