A/l, O/L, Scholarship Exams Date?

 


A/l, O/L, Scholarship Exams Date?

 

உயர்தர, புலமைப் பரிசில் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு


🔰உயர்தர, புலமைப் பரிசில் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


 மேலும், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கிடையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Scholarship Exam Date

2022.11.27


O/L Exam Date

2023 April


A/L Exam Date

2022.11.28 


A/L, O/L பரீட்சைக்கு உள்ள நாட்களை அறிந்து கொள்ள சற்று கீழே பார்க்கவும்.



Educational News



எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)






எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.


2022 A/l, O/L, Scholarship Exams Date?
A/l, O/L, Scholarship Exams Date 2022

Previous Post Next Post