🌹 Dopler Effect 🌹
அலைகளை உண்டாக்கும் முதலுக்கும்📣 அவதானிக்குமிடையே🙎♂ சார்பியக்கம் உள்ளபோது அவதானியால் உணரப்படும் மீடிறன் உண்மைமீடிறனிலிருந்து வேறுபட்டதாயிருக்கும்.
இவ்விளைவே Dopler effect எனப்படும்.
இது சம்பந்தமான வினாக்களை அனுகமுன் 2 விடயங்களை அறிந்திருந்தால் எந்த வினாவையும் இலகுவாக செய்யலாம்.
1.ஒலிமுதல் இயங்குவதால் அலைநீளத்தில் மாற்றம் ஏற்படும்.
■ ஒலிமுதல் அவதானியை நோக்கி இயங்கினால் அலைநீளம் குறையும்,⬇️¥ = (C")⬇️ ÷f
C" =[ C➖Vo]
ஒலிமுதல் விலத்தி இயங்கினால் அலைநீளம்
கூடும்.⬆️¥ = ( C") ⬆️ ÷f
C" = [C ➕ Vs]
2. அவதானி இயங்குவதால் அலையின் சார்பு வேகத்தில் தான் மாற்றம் ஏற்படும் .
■ அவதானி ஒலிமுதலை நோக்கி இயங்கினால் அலைவேகம் கூடும்,
விலத்தி இயங்கினால் அலைவேகம் குறையும்.
இவ்விரண்டும் தெரிந்தால் மனப்பாடம்🤷♀ செய்யத்தேவை இல்லை.
இனி ஒவ்வொரு சந்தர்ப்பமாக நோக்குவோம்...👉👉
•••••••••••••••••••••••••••••••
தோ.மீ = தோ. வே 🙎♂
---------------
தோ.அ.நீ 📣
••••••••••••••••••••••••••••••••
( அலை.நீ = V / f)
[C : வளியில் ஒலியின்
வேகம்]
1) S ●----> Vs ● O
தோற்ற அலைவேகம்
= C
தோற்ற அலைநீளம்
= (C - Vs) ÷ f
---------------------------------------------
f" = C = C f
--------- -----------
( C - Vs) ÷ f ( C - Vs)
➖➖➖➖➖➖➖➖➖➖
2) <-------● S O●
தோற்ற அலைவேகம்
= C
தோற்ற அலைநீளம்
= (C + Vs) ÷ f
--------------------------------------------
f" = C .f
----------------
( C + Vs)
➖➖➖➖➖➖➖➖➖➖
3) S ● Vo <-----●O
தோற்றஅலைவேகம்
= ( C + Vo)
தோற்ற அலைநீளம்
= C ÷ f
-----------------------------
f " = ( C + Vo) f
-----------------
C
➖➖➖➖➖➖➖➖➖➖
4) S●---->Vs Vo<-----● O
தோற்ற அலைவேகம்
= ( C + Vo)
தோற்ற அலைநீளம்
= ( C - Vs) ÷ f
----------------------------------------------
f" = ( C + Vo) f
----------------
( C - Vs)
➖➖➖➖➖➖➖➖➖➖
5) S●---->Vs O●----->Vo
தோற்ற அலைவேகம்
= ( C - Vo)
தோற்ற அலைநீளம்
= ( C - Vo) ÷f
-----------------------------
f" = ( C - Vo) f
--------------
(C - Vs)
➖➖➖➖➖➖➖➖➖➖
6) Vs <----●S Vo<----● O
தோற்ற அலைவேகம்
= ( C + Vo)
தோற்ற அலைநீளம்
= ( C + Vs) ÷ f
-----------------------------
f" = ( C + Vo) f
---------------
( C + Vs)
-----------------------------
இங்கு,
S : 📣 O : 🙎(அவதானி)
🔺 முடிவு :
f = O தொடர்பான அலையின் வேகம் ×fo
-----------------------
O ஐ அடையும் அலைநீளம்
Dopler effect உண்டாகாத சந்தர்ப்பங்கள்
1) ஒலிமுதலும் அவதானியும் ஒரேதிசையில் ஒரே வேகத்துடன் இயங்கல்.
2)அ or ஒ.மு வட்டப்பாதையில் இயங்க
அ or ஒ.மு வட்டத்தின் மையத்தில் இருத்தல்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹