குழிவு, குவிவு வில்லை

 


குழிவு, குவிவு வில்லை


 

குழிவு, குவிவு வில்லைகளுக்கு முன் பொருளின் தானம் மாறும் போது (மாறா பருமனுள்ள பொருள்) விம்பத்தின் பருமன் மாறும் விதம் காட்டப்பட்டுள்ளன. இது குறித்த கடந்த கால வினாக்களை அவதானித்தால், 


👉2002/14ம் வினா, இவ்வினாவில் குவிவு வில்லையினால் உண்டாக்கப்படும் விம்பத்தின் பெரிதாக்கம் (magnification) சம்பந்தமாக வினவப்பட்டிருந்து. அடுத்து, 


 👉2008 /55ம் வினா, இவ்வினாவில் குவிவு வில்லையினால் உண்டாக்கப்படும் மெய்விம்பங்களுக்கு பொருள் தூரத்துடன் (U) விம்பத்தூரத்தின் மாற்றம் குறித்த வரைபு கேட்கப்பட்டிருந்தது... 


. ✍இனி வரும் காலங்களில் குவிவு வில்லை முன்னால் "விம்பத்தின் சராசரி வேகம்" சம்பந்தமான வரைபு அல்லது ABC கூற்றுக்கள் வடிவில் கூட கேட்கலாம்🤷‍♂. 

✍குழிவுவில்லையின் மெய், மாயவிம்பங்கள் குறித்து.. 


💠ஏன்!! கடந்த வினாக்கள் கூட திரும்ப புதுவடிவில் கேட்கப்படலாம் அல்லவா🤗⁉️ ஆதலால், இது சம்பந்தமான எவ்வகை வினாக்களுக்கும் தயாராக இருங்கள் ...🤝



Physics short Notes

Previous Post Next Post