2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறை மூலம் மாத்திரம் அங்கீகரிக்கப்படுமெனே, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதற்கமைய இன்று (2021/07/05) முதல் நவம்பர் மாதம் 20 ஆந் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விளக்கங்கள் pdf வடிவிலும் விண்ணப்பிப்பதற்கான online படிவம் Link வடிவிலும் கிழே உள்ளன.
Details (Tamil): Download
Details (English): Download
Details (Sinhala): Download
Online application link
விண்ணப்பிப்பதற்கு👇👇
Direct link 👇👇
https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/
Government website link👇👇
விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விளக்கங்கள் Video வடிவில்
A/L,O/L, Scholarship Exam Date
https://www.edukinniya.lk/2021/07/al-scholarship-exam-date.html
எமது சமூகவலைத்தளங்கள்
(Our social medias)
எமது சமூகவலைத்தளங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அவற்றில் இணைந்து கொள்வதோடு ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.


